Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -



நோயே வராத உலகில் ஒரே உயிரினம் எது தெரியுமா.?

நோயே வராத உலகில் ஒரே உயிரினம் எது தெரியுமா.?

கடலில் வாழும் சுறா மீன் வேகமாக நீந்த வல்ல பெரிய மீன் வகைகளில் ஒன்றாகும். இவை கூர்மையான பல பற்களைக் கொண்டுள்ளன. சுறாக்கள் மிகச் சிறந்த மோப்பத் திறனைக் கொண்டுள்ளன. ஒரு துளி இரத்தம் கடலில் எங்கு கலந்தாலும் இவற்றால் கால் மைல் தொலைவில் இருந்து கூட முகர்ந்து விட முடியும். 

மேலும் சுறா மீன்களுக்கு ஒரு தனிச் சிறப்பு இருக்கிறதாம். அதுதான் இதயத் துடிப்பை உணரும் சிறப்பு. சுறா மீன்கள் ஒரு குறிப்பிட்ட தொலைவில் நீந்தும் மனிதர்கள் மற்றும் மீன்களின் இதயத் துடிப்பை உணர்ந்து எளிதில் அந்த இருப்பிடத்தை அடைந்து தங்களுக்குத் தேவையான உணவுகளை தினமும் பிடித்துக் கொள்கின்றனவாம். 

உலகத்தில் உள்ள எல்லா உயிரினத்திற்கும் நோய் என்பது ஏற்படுவது இயல்பு ஆனால் நோயே வராத ஒரு உயிரினம் உலகில் உண்டு என்பதை உங்களால் நம்ப முடிகிறதா.?? ஆமாம் சுறாமீன் தான் அந்த அதிசய உயிரினம்...!!

நோயே வராத உலகில் ஒரே உயிரினம் எது தெரியுமா.?

நோயே வராத உலகில் ஒரே உயிரினம் எது தெரியுமா.?

நோயே வராத உலகில் ஒரே உயிரினம் எது தெரியுமா.?


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்


உங்கள் கருத்து என்ன?


 
Back to Top