Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -



13 வயது சிறுமியை குடும்பமே கற்பழித்த பயங்கரம்.. கேரளாவில் அதிர்ச்சி!.

13 வயது சிறுமியை குடும்பமே கற்பழித்த பயங்கரம்..கேரளாவில் அதிர்ச்சி!.

கேரளாவில் 13 வயது பள்ளிச் சிறுமியை 2 ஆண்டுகளாக உடன் பிறந்த சகோதரன், அப்பா, மாமா இவர்களால் கற்பழிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து சிறுமியின் ஆசிரியர் விசாரித்ததில் இந்த உண்மை வெளிவந்துள்ளது. உடனே போலிசாருக்கு தகவல் அளிக்கப்பட்டதன் பெயரில் காமக்கொடூரர்கள் மூன்று பேரும் கைது செய்யப்பட்டனர்....!

 


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்


உங்கள் கருத்து என்ன?


 
Back to Top