Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -



புதன் கிரகம் சுருங்கி சிறியதாக மாறுகிறது..மெசஞ்சர் மேசேஜ்!.

புதன் கிரகம் சுருங்கி சிறியதாக மாறுகிறது..மெசஞ்சர் மேசேஜ்!.

சூரிய குடும்பத்தில் புதன் ஒரு கிரகமாகும்.அது சூரியனுக்கு மிக அருகில் உள்ளது. பாறைகளால் ஆனது.இக்கிரகம் படிப்படியாக சுருங்கி அளவில் சிறியதாக மாறி வருகிறது. இதை 'நாசா' மையம் அனுப்பியுள்ள 'மெசஞ்சர்' விண்கலம் கண்டுபிடித்துள்ளது.

புதன் கிரகத்தின் பரப்பளவில் 7 கி.மீ சுற்றுளவு சுருங்கியுள்ளது. இந்த நிகழ்வு சுமார் 4 கோடி ஆண்டுகளில் நிகழ்ந்துள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

பொதுவாக புதன் கிரகம் குளிர்ச்சியானது. இதனால் அவை மெல்ல மெல்ல சுருங்கி அதன் பாகங்கள் நொறுங்கி சிதைந்திருக்கலாம் என கருதப்படுகிறது. மேலும், புதன் கிரகம் சுருங்குவது ஒரு புரியாத புதிராக உள்ளது.அது குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட உள்ளது....!



உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்


உங்கள் கருத்து என்ன?


 
Back to Top