Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -



போலிஸ் வாகனத்தால் நடுரோட்டில் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்.. அதிர்ச்சி வீடியோ!.

போலிஸ் வாகனத்தால் நடுரோட்டில் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்.. அதிர்ச்சி வீடியோ!.

தென் அமெரிக்காவில் பிரேசில் நாட்டில் ரியோடி ஜெனிரோ நகரில் நடைபெற்ற துப்பாக்கி சூட்டில் கிளாடியா சில்வா என்ற பெண் காயமடைந்த அவரை போலிசார் மருத்துவமனைக்கு அழைத்து செல்லுகையில் வாகனத்தின் பின்கதவு திறந்து கொண்டதால் அப்பெண் சுமார் 250 மீட்டர் தூரம் ரோட்டில் உடல் தேயும் அளவிற்கு இழுத்துச் செல்லப்பட்டதால் இறுதியில் உயிரிழந்துள்ளார். 

இச்சம்பவத்தில் காயமடைந்த பெண்ணை இவ்வாறு இறக்கமின்றி நடந்து கொண்ட போலிசார் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.....!

 


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்


உங்கள் கருத்து என்ன?


 
Back to Top