Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -



மேடையில் நடிகை டாப்சிக்கு முத்தமிட்ட நடிகரால் பரபரப்பு!.

மேடையில் நடிகை டாப்சிக்கு முத்தமிட்ட நடிகரால் பரபரப்பு!.

இந்தியில் ரன்னிங் ஷாதிடாட் காம் என்ற படத்தில் டாப்சி நடிக்கிறார். இதில் நாயகனாக அமித்சத்தான் நடிக்கிறார்காதல்,காமெடி படமாக தயாராகியுள்ளது. இப்படத்தை விளம்பரபடுத்தும் நிகழ்ச்சியொன்று மும்பையில் நடந்தது. படத்தில் நடித்த நடிகர் நடிகைகள் மற்றும் தொழில் நுட்ப கலைஞர்கள் இதில் பங்கேற்றனர். ரசிகர்களும் வந்து இருந்தார்கள். அமித்சத்தானும் டாப்சியும் மேடையில் உட்கார்ந்து இருந்தனர். 

அப்போது யாரும் எதிர்பார்க்காத வகையில் அமித்சத்தான் டாப்சி இருந்த இடத்துக்கு சென்று அவர் முகத்தை தன் முகத்தோடு இணைத்து திடீர் என முத்தமிட்டார். இதை டாப்சி எதிர் பார்க்காததால் நிலை குலைந்தார். படத்தின் கதாநாயகன் என்பதால் சமாளித்து பொறுத்துக் கொண்டார். இதை பார்த்த கூட்டத்தினர் மத்தியில் பரபரப்பு நிலவியது....!

மேடையில் நடிகை டாப்சிக்கு முத்தமிட்ட நடிகரால் பரபரப்பு!.

மேடையில் நடிகை டாப்சிக்கு முத்தமிட்ட நடிகரால் பரபரப்பு!.


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்


உங்கள் கருத்து என்ன?


 
Back to Top