Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -


தொழிநுட்பச் செய்திகள்


இந்த அமெரிக்க நமீதாவின் பட்டையை கிளப்பும் நடனத்தை நீங்க பாத்திங்களா.?

இந்த அமெரிக்க நமீதாவின் பட்டையை கிளப்பும் நடனத்தை நீங்க பாத்திங்களா.?

முயற்சி இருந்தால் மணலைக்கொண்டு கூட கயிறு திரிக்க இயலும் என்பது போல்,குண்டாய் இருப்பவர்களாலும் நடனம் ஆட முடியும் என நிரூபித்துள்ளார் "வொய்ட்னி தோர்" என்ற அமெரிக்கப் பெண்மணி. இதன் மூலம் சாதிக்க துடிப்பவர்களுக்கு ஒரு முன்னுதாரணமாக திகழ்கிறார் இவர். 

குண்டான பெண்ணின் நடனம் என்ற பெயரில் இவரது நடன வீடியோ தயாரிக்கப்பட்டு அமெரிக்காவை ஆச்சரியப்படுத்தியுள்ளது. இந்த ஆல்பத்தில் இவர் ஆடும் நடனம், அபாரமாக இருக்கிறது. இவரது உடல் எடைக்கு முன்பு, இவரது நடனத் திறமை ரொம்பப் பெரிதாக தெரிகிறது....!



உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்


உங்கள் கருத்து என்ன?


 
Back to Top