Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -



விபச்சார தலைநகரத்தில் சீன போலிசாரின் அதிரடி வேட்டை...பரபரப்பு வீடியோ!.

 விபச்சார தலைநகரத்தில் சீன போலிசாரின் அதிரடி வேட்டை...பரபரப்பு வீடியோ!.

சீனாவில் இடம்பெறும் விபச்சாரத் தொழிலை கட்டுப்படுத்த அந்நாட்டு போலிஸார் அதிரடி நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர். இந்நிலையில் சீனாவின் தென்பிராந்திய நகரான டொங்வனில் பாலியல் தொழிலில் ஈடுபட்ட பெண்கள் உள்ளிட்ட 67 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். சீனாவில் விபச்சாரம் தடைசெய்யப்பட்டுள்ள போதிலும் பரவலாக இந்த தொழில் முன்னெடுக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

நேற்றைய தினம் சுற்றிவளைக்கப்பட்ட டொங்வன் நகரம் விபச்சார தலைநகரம் (capital of sex) என வர்ணிக்கப்பட்டுள்ளது. சீன தேசிய தொலைக்காட்சியில் ஔிபரப்பான (CCTV) நிகழ்ச்சி ஒன்றின் புலனாய்வு அறிக்கையை அடிப்படையாகக் கொண்டே இந்த சுற்றிவளைப்பு நடவடிக்​கை முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது....!

 


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்


உங்கள் கருத்து என்ன?


 
Back to Top