Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -



கணவன் சாப்பிட்ட தட்டில் மனைவியை சாப்பிட சொல்வது ஏன் தெரியுமா?

கணவன் சாப்பிட்ட தட்டில் மனைவியை சாப்பிட சொல்வது ஏன் தெரியுமா?

திருமணமான பெண்களை வீட்டில் உள்ள பெரியவர்கள் தன் கணவன் உண்டபின் அதே இலையிலோ அல்லது தட்டிலோ உணவு உண்ணச் சொல்லுவார்கள் அது ஏன் தெரியுமா? அதற்கு ஒரு காரணம் உண்டு, கணவனுக்கு பரிமாறப்பட்ட உணவை கணவன் உண்ணும்போது எல்லாவற்றையும் உண்ணமாட்டான்,அவனுக்கு சில உணவுகள் பிடிக்கும் சில உணவுகள் பிடிக்காமல் இருக்கும் 

அப்படி பிடிக்காமல் இருக்கும் உணவை அவன் அப்படியே மிச்சம் வைத்து விடுவான், அவனுக்கு பின் அதே இலையில் அல்லது தட்டில் உணவு உண்ணும் மனைவிமார்கள் கணவன் மிச்சம் வைத்த அவனுக்கு பிடிக்காத உணவு வகைகளை எளிதாக அடையாளம் கண்டு கொள்ளலாம். 

பின்பு மறுமுறை சமைக்கும் பொழுது அந்தந்த உணவுகளை சமைக்காமல் தவிர்த்து விடலாம், பிடித்ததை அடுத்தமுறை நிறைய பரிமாறலாம், அதற்காக ஏற்படுத்தப்பட்டதே இந்த பழக்கம் ஆகும்....!


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்


உங்கள் கருத்து என்ன?


 
Back to Top