Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -



நடிகை மீரா ஜாஸ்மினுக்கு இன்று திருமணம் (வீடியோ)

நடிகை மீரா ஜாஸ்மினுக்கு இன்று திருமணம்...(வீடியோ)

ரன்,சண்டக்கோழி, உள்ளிட்ட பல படங்களில் மீராஜாஸ்மீன் நடித்துள்ளார். மலையாளத்திலும் முன்னணி நடிகையாக உள்ளார். மீராஜாஸ்மினுக்கும் துபாயில் சாப்ட்வேர் என்ஜினீயராக இருக்கும் திருவனந்தபுரத்தை சேர்ந்த அனில் ஜான் டைட்டஸ் என்பவருக்கும் பெற்றோர் திருமணம் நிச்சயம் செய்தனர். திருமணம் திருவனந்தபுரம் பாளையத்தில் உள்ள எல்.எம்.எஸ். ஆலயத்தில் இன்று காலை 11 மணிக்கு நடந்தது....!

 



உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்


உங்கள் கருத்து என்ன?


 
Back to Top