Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -



தினமும் காலையில் எலுமிச்சை சாறு குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்!.

தினமும் காலையில் எலுமிச்சை சாறு குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்!.

தினமும் காலையில் வெறும் வயிற்றில் ஒரு கிளாஸ் இளஞ்சூடான எலுமிச்சை சாறு குடிப்பதால் கிடைக்கக் கூடிய நன்மைகள்......

1.நமது நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கிறது.எலுமிச்சையில் நிறைய விட்டமின் C அடங்கியுள்ளதால் ஜலதோஷம் முதலிய சிறு நோய்களில் இருந்து பாதுகாக்கிறது.பொட்டாசியம் மூளை,நரம்பு கடத்துகையை சீராக்கிறது. குருதிச் சுற்றோட்டத்தை கட்டுப்படுத்துகிறது.

2.உடலின் ஜீபி ஐ சீராக்குகிறது.உடலின் அமிலத்தன்மையை நீக்குகிறது.

3.உடல் எடையைக் குறைக்கிறது.எலுமிச்சையில் உள்ள பெக்டின் நார்ப்பொருள் பசியைக் குறைக்கிறது. மூலத்தன்மையுள்ள உணவுகளை அதிகம் உண்பவர்கள் மெலிவான உடல்வாகை கொண்டிருப்பது நிருபனமான உண்மை… 4. 

4.உடல் சமன்பாட்டை வேகப்படுத்துகிறது. 

5. சிறுநீர்த் தொகுதியைச் சுத்திகரிக்கிறது. 

6. தோலில் ஏற்படும் கரும்புள்ளிகள், சுருக்கங்களைக் குறைக்கிறது. 

7. வாய்த்துர் நாற்றத்தை போக்கி, சீரான சுவாசம் தருகிறது… 8. 

8.நுரையீரல் தொற்றுக்களை குறைக்கிறது. 

9. மனஅழுத்தத்தைக் குறைக்கிறது. 

10. காலையில் டீ அல்லது காப்பி குடிக்கும் கெட்ட பழக்கத்தை நீக்குகிறது....!


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்


உங்கள் கருத்து என்ன?


 
Back to Top