Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -



கப்பல் முழுவதும் நிர்வாண பயணிகள்...இப்படியும் ஒரு கன்றாவி சுற்றுலாவா.?

கப்பல் முழுவதும் நிர்வாண பயணிகள்...இப்படியும் ஒரு கன்றாவி சுற்றுலாவா.?

லண்டனைச் சேர்ந்த சுற்றுலா நிறுவனத்தின் 7 நாள் நிர்வாண கோலத்துடன் கப்பல் பயணம் குரோஷியாவில் காதல் தீவு என்று வர்ணிக்கப்படும் 'ரப்' தீவு மற்றும் ஸடார் தீவுக்கும் இப்பயணம் மேற்கொள்ளப்பட்டது. இதற்கான கட்டணம் 500 டாலர்கள்.இது பெரிய அனுபவமாக இருக்கும் என அந்நிறுவனத்தின் பெண் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார். 

பயணிகள் நீந்தும் போதும் சூரியக்குளியல் செய்யும் போதும் ஆடைகளில்லாமல் இருப்பதற்கு அனுமதிக்கப்படுவர். ஆனால் உணவு நேரத்தில் அவர்கள் ஆடைகள் அணிந்திருக்க வேண்டும் எனவும் அவர் கூறினார். தமது அதிகமான வாடிக்கையாளர்கள் 40 வயதிற்கு உட்பட்டவர்கள் எனவும் அந்நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளது.....!

   


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்


உங்கள் கருத்து என்ன?


 
Back to Top