Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -



மோடிக்கு ஒட்டு போடுங்க...நிர்வாணமா கேட்ட நடிகையால் பரபரப்பு!.

மோடிக்கு ஒட்டு போடுங்க...நிர்வாணமா கேட்ட நடிகையால் பரபரப்பு!.

பாலிவுட் நடிகை மேக்னா, சமீபத்தில் நரேந்திர மோடி பிரதமராக வரவேண்டும் என்று வலியுறுத்தி நிர்வாண புகைப்பட போஸ் கொடுத்துள்ளார். இந்த நிர்வாண போஸ் காரணமாக பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பாரதிய ஜனதாவின் சின்னமான லோட்டஸ் மலர்களின் மத்தியில் நிர்வாணமாக படுத்திருப்பது போன்றும்.

அவரது உடலின் ஒருசில இடங்களில் மட்டும் லோட்டஸ் மலர்கள் இருப்பது போல ஒரு போஸ் மற்றும் நிர்வாணமாக நின்றுகொண்டு பிரதமர் வேட்பாளர் மோடியின் புகைப்படத்தை வைத்து தன்னுடலை மறைப்பது போன்று ஒர் போஸ் என்று இரண்டுவித போஸ்கள் கொடுத்து பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளார். 

நடிகை மேக்னாவின் இந்த செயல், பாரதிய ஜனதா கட்சியினரையே முகம் சுளிக்க வைத்துள்ளது. இதுகுறித்து மோடி இன்னும் எவ்வித கருத்தும் தெரிவிக்கவில்லை எனினும், மோடியை எதிர்க்கும் கட்சிகள் இந்த விஷயத்தை பெரிதுபடுத்த முடிவெடுத்து அதிரடி ஆக்ஷனில் இறங்கியுள்ளதாக வடநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.....!

மோடிக்கு ஒட்டு போடுங்க...நிர்வாணமா கேட்ட நடிகையால் பரபரப்பு!.


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்


உங்கள் கருத்து என்ன?


 
Back to Top