Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -



இந்த தமிழரை உலகமே பாராட்டுதே அப்படி என்ன செய்தார் தெரியுமா..?

இந்த தமிழரை உலகமே பாராட்டுதே அப்படி என்ன செய்தார் தெரியுமா..?

மதுரையை சேர்ந்த 34 வயதான நாராயண கிருஷ்ணன் என்பவர் தற்போது ஏழைகளின் கதாநாயாகனாக மாறிவருகின்றார். வீடுகளை இழந்து அநாதரவாக நிற்பவர்களுக்கு கடந்த 12 வருடங்களாக உதவி வரும் இவர் இக்கால எல்லையில் 1.5மில்லியன் வரையான உணவுகளை வழங்கியுள்ளாராம். 

இவர் தாஜ் ஹோட்டலில் குக் ஆக இருந்த 2002 ம் ஆண்டு காலப் பகுதியில் சிறந்த சமையலாளருக்கான விருது பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் சுவிட்ஸர்லாந்திலுள்ள 5 நட்சத்திரக் ஹோட்டல் ஒன்றிலும் பணிபுரிந்துள்ளாராம்....!

 


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்


உங்கள் கருத்து என்ன?


 
Back to Top