Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -



வெளியானது ஜில்லா ட்ரைலர்...அஜித் வீரத்திற்கு செம போட்டி!.

வெளியானது ஜில்லா ட்ரைலர்...அஜித் வீரத்திற்கு செம போட்டி!.

ஜில்லா ட்ரைலர் நேற்று வெற்றிகரமாக வெளியாகிவிட்டது ரிலீஸுக்கு ஜஸ்ட் இரண்டு நாட்கள் இருக்கும்போது வெளியானதே என்ற குறையைத் தவிர, ரசிகர்களுக்கு பெரும் பரவசத்தைத் தந்துள்ளது ஜில்லா ட்ரைலர். 1.47 நிமிடங்கள் ஓடும் இந்த ட்ரைலர் மிக விறுவிறுப்பாகவும் கலர்புல்லாகவும் உருவாக்கப்பட்டுள்ளது. 

பொதுவாக ரிலீசுக்கு சில வாரங்கள் இருக்கும்போதுதான் ட்ரைலர் வெளியிடுவார்கள். ஏனோ ஜில்லாவுக்கு கடைசி நிமிடத்தில் ட்ரைலர் கட் பண்ணியிருக்கிறார்கள்.ஆனால் அந்தக் குறையைத் தீர்க்கும் விதத்தில் பரபரவென ஓடி முடிகிறது ட்ரைலர்....!

 


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்


உங்கள் கருத்து என்ன?


 
Back to Top