Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -



உலகையே பதற வைத்த நரக வேதனையில் சிறுவன் கூறிய வார்த்தை!.

உலகையே பதற வைத்த நரக வேதனையில் சிறுவன் கூறிய வார்த்தை!.

சிரியாவில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக உள்நாட்டு போர் நடந்து வருகிறது.இதில் லட்சக்கணக்கான மக்கள் பலியானதுடன், மில்லியன் கணக்கானவர்கள் அகதிகளாக தஞ்சம் அடைந்துள்ளனர். இந்நிலையில் தற்போது மூன்று வயது சிறுவன் ஒருவனின் புகைப்படம் அனைவரின் மனதையும் உருக வைத்துள்ளது.

இச்சிறுவனின் உடல் முழுவதும் காயங்கள் உள்ளது.ரணவேதனையில் அச்சிறுவன் கூறிய வார்த்தை...“நான் கடவுளிடம் சென்று எல்லாவற்றையும் சொல்லப் போகிறேன்” என்று கூறியது அனைவரின் மனதையும் பதற வைத்துள்ளது....!

உலகையே பதற வைத்த நரக வேதனையில் சிறுவன் கூறிய வார்த்தை!.


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்


உங்கள் கருத்து என்ன?


 
Back to Top