Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -



பாலியல் தொழிலுக்காக விற்கப்படும் குழந்தைகள் அதிர்ச்சி தகவல்!.

பாலியல் தொழிலுக்காக விற்கப்படும் குழந்தைகள்..அதிர்ச்சி தகவல்!.

இந்தியாவின் கல்கத்தாவில் வற்புறுத்தலின் பேரில் பெண்கள் பாலியல் தொழிலுக்கு உட்படுத்தப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளதுடன் பாலியலுக்காக குழந்தைகள் விற்கப்படுவதாகவும் அதிர்ச்சி தரும் தகவல்கள் வெளியாகியுள்ளன. பாலியல் தொழில் மேற்கொள்ளப்படும் ஆசியாவின் மிகப்பெரிய நகரமாக கல்கத்தா விளங்குகிறது. இங்கு அதற்கென “சிவப்பு விளக்கு பகுதி” என்ற இடம் தனியாக இயங்குகிறது.

கல்கத்தாவின் சோனகச்சி என்ற சிவப்பு விளக்குப் பகுதியில் 18 வயதுக்கு குறைவான சுமார் 12 ஆயிரத்துக்கும் அதிகமான சிறுமியர் இத்தொழிலில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். லண்டனைச் சேர்ந்த சோவிட் தத்தா(21) என்ற புகைப்படக் கலைஞர் “விபச்சாரிகளுக்குப் பிறக்கும் குழந்தைகள்” என்ற கருப்பொருளில் தான் பிடித்த புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

சோனகச்சியிலுள்ள பெண்கள் பருவமடைவதற்கு முன்னரே நாளொன்றுக்கு 2 டாலர்கள் வருமானத்துக்காக பாலியலில் ஈடுபடுவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதேவேளை இங்கு நடைபெறும் சட்டவிரோதமான பாலியல் குற்றச் செயல்களின் பின்னணியில் பாலிய குழுவொன்று இயங்குவதாக சோவிட் தத்தா தெரிவித்துள்ளார்....!

பாலியல் தொழிலுக்காக விற்கப்படும் குழந்தைகள்..அதிர்ச்சி தகவல்!.

பாலியல் தொழிலுக்காக விற்கப்படும் குழந்தைகள்..அதிர்ச்சி தகவல்!.

பாலியல் தொழிலுக்காக விற்கப்படும் குழந்தைகள்..அதிர்ச்சி தகவல்!.

பாலியல் தொழிலுக்காக விற்கப்படும் குழந்தைகள்..அதிர்ச்சி தகவல்!.


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்


உங்கள் கருத்து என்ன?


 
Back to Top