Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -



ரோட்டில் பயணிக்கும் காரில் பறந்து வந்து மோதும் லாரி டயர்..திக் திக் காட்சி!.

ரோட்டில் பயணிக்கும் காரில் பறந்து வந்து மோதும் லாரி டயர்..திக் திக் காட்சி!.

சாலையில் முன்னால் சென்று கொண்டிருக்கும் வாகனத்தில் இருந்து விரைவு சாலையில் விழுந்து எகிறும் இரண்டு டிரக் டயர்களில் ஒன்று எதிரில் வரும் ஒரு காரை பதம் பார்க்கிறது. அதன் பிறகு காரில் மோதிய வேகத்தில் மற்றொரு காரையும் அந்த டயர் பதம் பார்க்கிறது. அதிர்ஷ்டவசமாக இந்த சம்பவத்தில் இரண்டு கார்களில் வந்தவர்கள் காயமின்றி மயிரிழையில் உயிர் தப்பினர்....!

 


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்


உங்கள் கருத்து என்ன?


 
Back to Top