Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -


தொழிநுட்பச் செய்திகள்


நட்புன்னா இதுதாங்க நட்பு...உலகை கலக்கும் நண்பர்கள்!.(வீடியோ)

நட்புன்னா இதுதாங்க நட்பு..உலகை கலக்கும் நண்பர்கள்!.(வீடியோ)

இந்தோனேஷியாவை சேர்ந்த நபர் ஒருவர் புலியை செல்லப் பிராணியாக வளர்த்து வருகிறார். இந்தோனேஷியாவின் கிழக்கு ஜாவாவில் உள்ள கிராமம் டிலெம். இக்கிராமத்தை சேர்ந்த அப்துல்லா (33) என்பவர் முலன் என்ற புலியை செல்லப் பிராணியாக வளர்த்து வருகிறார். 3 மாத குட்டியாக இருந்ததில் இருந்தே முலனை பாதுகாத்து வருகிறார் அப்துல்லா. தற்போது இருவரும் இணைபிரியா நண்பர்களாக உலா வருகின்றனர்....!



உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்


உங்கள் கருத்து என்ன?


 
Back to Top