Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -



விஜய்யை திட்டிய அஜித் ரசிகர் மன்னிப்பு கேட்டார்..(வீடியோ)

விஜய்யை திட்டிய அஜித் ரசிகர் மன்னிப்பு கேட்டார்..(வீடியோ)

சமூக வலைதளத்தில் நடிகர் விஜய் நேற்று ரசிகர்களோடு கலந்துரையாடினார். அப்போது அஜித் ரசிகர் ஒருவர் விஜய்யை தரக்குறைவாக விமர்சனம் செய்து பதிவிட்டிருந்தார்.இந்நிலையில் கொந்தளித்த விஜய் மற்றும் விஜய் ரசிகர்களிடம் அந்த நபர் மன்னிப்பு கேட்டு கொண்டார்.

ஒரு நடிகரை விமர்சிக்கும் முன்னர் தரக்குறைவான வார்த்தைகளை உபயோகித்து சாகவாசத்தில் கஷ்டபடாதீர் என இதன் முலம் சமுக வலைதள பாவனையாளர்களிடம் கேட்டுகொள்ளப்படுகிறது...!



உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்


உங்கள் கருத்து என்ன?


 
Back to Top