Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -



வாடகை தாய்மார்களின் பரிதாப நிலை அதிரவைக்கும் நேரடி சாட்சி!..

வாடகை தாய்மார்களின் பரிதாப நிலை அதிரவைக்கும் நேரடி சாட்சி!.

தாயாக முடியாத சூழ்நிலையில் தனது கணவனின் விந்துவினை இன்னொரு பெண்ணின் கருப்பையில் மருத்துவர்கள் மூலம் செயற்கை முறையில் செலுத்தி அவள் மூலமாக குழந்தைப் பெற்று தான் தாய்மை அடைந்து வரும் அதாவது இன்னொரு பெண்ணின் கருப்பையை வாடகைக்கு எடுத்து குழந்தை பெறுவது) பெண்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவது ஒரு பக்க‍ம் என்றால், .

குழந்தையைப் பெற்று எடுக்கும் வாடகைத் தாய்மார்களின் நிலையோ மிகவும் பரிதாபம்! இடைத்தரகர்கள் இதிலும் புகுந்து சொற்பத் தொகையை மட்டுமே வாடகைத் தாய்மார்களுக்கு, தான் பெருந்தொகையை கொள்ளை அடிக்கும் அவலநிலை இங்கே நடந்துவருகிறது. அதைப்பற்றிய ஒரு செய்தி தொகுப்பும் பாதிக்க‍ப்பட்ட‍ வாடகைத் தாய்மார்களின் நேரடி வாக்குமூலமும் அடங்கிய வீடியோ இதோ......!



உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்


உங்கள் கருத்து என்ன?


 
Back to Top