Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -


தொழிநுட்பச் செய்திகள்


காதலியை கடுப்பேத்த மனைவிக்கு லிப் டூ லிப் கிஸ் கொடுத்த சூப்பர் ஸ்டார்!.

காதலியை கடுப்பேத்த மனைவிக்கு லிப் டு லிப் கிஸ் கொடுத்த சூப்பர் ஸ்டார்!.

தனது முன்னாள் காதலி ரேகா முன்பு தனது மனைவி ஜெயாபச்சனுக்கு லிப் டு லிப் கிஸ் கொடுத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார் அமிதாப்பச்சன். பாலிவுட் சூப்பர் ஸ்டாரான அமிதாப்பச்சனுடன் பல படங்களில் ஜோடியாக நடித்தவர் ரேகா. அப்போது ஏற்பட்ட பழக்கத்தால் இருவரும் காதல் திருமணம் செய்து கொள்ளப் போவதாகவும் தகவல் வெளியானது. 

ஆனால் அவர்களுக்குள் ஏற்பட்ட திடீர் மோதலால் பிரிந்தனர். ஜெயா பச்சனை மணந்தார் அமிதாப். முன்னாள் காதலி ரேகா மீது ஜெயாபச்சனுக்கு கோபம் இருந்து வந்ததால் எங்காவது சந்திக்க நேர்ந்தாலும் முகத்தை திருப்பிக்கொண்டு போய்விடுவாராம். ஆனால் சமீபத்தில் மும்பையில் நடந்த விருது விழாவில் ஜெயாபச்சனுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது. 

இந்த விழாவில் அமிதாப், மகன் அபிஷேக்பச்சன் கலந்துகொண்டதுடன் அமிதாப்பின் முன்னாள் காதலி ரேகாவும் கலந்துகொண்டார். அவரை பார்த்ததும் ஜெயாபச்சன் டென்ஷன் ஆனார். பதற்றமுடனே காணப்பட்ட அவர் மேடையில் நேருக்கு நேர் ரேகாவை சந்தித்த போது கோபத்தை வெளிக்காட்டாமல் கை குலுக்கினார். விருது பெற்றுக்கொண்டு மீண்டும் இருக்கைக்கு வந்து ஜெயா கணவர் அமிதாப் அருகில் அமர்ந்தார். 

அவருக்கு வாழ்த்து கூறிய அமிதாப் அன்பை வெளிக்காட்டும் விதமாக மனைவி ஜெயாபச்சனுக்கு லிப் டு லிப் கிஸ் கொடுத்துள்ளார் விழாவுக்கு வந்த ஜெயா பச்சனும், ரேகாவும் ஒரு விசயத்தில் ஒத்துப்போயிருந்தனர். இருவருமே சரிகை போட்ட பிங்க் நிற பட்டு சேலை அணிந்திருந்தனர்.....!

காதலியை கடுப்பேத்த மனைவிக்கு லிப் டு லிப் கிஸ் கொடுத்த சூப்பர் ஸ்டார்!.


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்


உங்கள் கருத்து என்ன?


 
Back to Top