Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -



இந்து கடவுளை அவமானப்படுத்திய அமெரிக்கா.....!


   அமெரிக்காவின் சியாட்டில் நகரைத் தலைமையிடமாகக் கொண்டு அமேசான்.காம் என்ற இணையதள நிறுவனம் இயங்கி வருகின்றது. 

இந்த நிறுவனத்தின் இணையதள விற்பனைப்பிரிவில் இந்து மதக் கடவுளான விநாயகரின் உருவம் பொறிக்கப்பட்ட ஆடவர்களின் பேண்ட் வகைகள் விளம்பரப்படுத்தப்பட்டிருந்தன.



பெல்பாட்டம் பேண்ட்டுகள், அரை பேண்ட்டுகள் மற்றும் உள்ளாடை போன்றவற்றின் பின்புறங்களிலும், கால்பகுதிகள் மற்றும் காலுறைகளிலும் விநாயகக் கடவுளின் உருவம் பொறிக்கப்பட்டிருந்தது இந்துக்களிடையே கோபத்தை எழுப்பியது.

பணத்தை எப்படியாவாது சம்பாதிக்க துடிக்கும் மேலே நாட்டு இணையதளங்கள் தங்கள் கடவுள்களை இப்படி வெளியிட துணிவதில்லை என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும் 

பல போராட்டங்களும் கடுமையான எதிர்ப்புக்குப் பின்னர் இத்தகைய விளம்பரங்கள் அந்த இணையதளத்திலிருந்து நீக்கப்பட்டுள்ளன. 

Dayatamil -   கிருஷ்ணதாஸ்



உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்


உங்கள் கருத்து என்ன?


 
Back to Top