Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -



மூச்சு காற்றால் கார் டியூப்பில் காற்றை நிரப்பும் அபூர்வ மனிதர்!..

மூச்சு காற்றால் கார் டியூப்பில் காற்றை நிரப்பும் அபூர்வ மனிதர்!..

சீனாவைச் சேர்ந்த 63 வயதான Nie Yongbing என்பவர் தனது மூக்கினைப் பயன்படுத்தி கார் டியூப்களில் காற்றை நிரப்பி பலரது கவனத்தையும் தன் பக்கம் ஈர்த்து வருகின்றார். இவரின் அபார ஆற்றலுக்கு எடுத்துகாட்டு என்ன வென்றால் ஒரே நேரத்தில் 4 ரியூப்பளில் இருவர் வீதம் ஏறி நிற்கச் செய்து அவற்றினை காற்றினால் நிரப்பும் அளவிற்கு சக்தி வாய்ந்தவர் என்பது தான்....!

மூச்சு காற்றால் கார் டியூப்பில் காற்றை நிரப்பும் அபூர்வ மனிதர்!..

மூச்சு காற்றால் கார் டியூப்பில் காற்றை நிரப்பும் அபூர்வ மனிதர்!..


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்


உங்கள் கருத்து என்ன?


 
Back to Top