Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -


தொழிநுட்பச் செய்திகள்


அம்மாடி எவ்ளோ பெருசு..100 பேரால் பிடிக்கபட்ட முதலை.??

அம்மாடி எவ்ளோ பெருசு..100 பேரால் பிடிக்கபட்ட முதலை.??

பிலிப்பைன்ஸ் நாட்டின் புனாவன் கிராமப்பகுதியில் 1000 கிலோ எடை கொண்ட இராட்சத முதலை பிடிக்கப்பட்டுள்ளது. மக்கள் வளர்க்கும் மாடுகளை வேட்டையாடிய இம்முதலையின் அட்டுலீயம் தாங்க முடியாத கிராம மக்கள் 100 பேர் சேர்ந்து இந்த இராட்சத முதலையை பிடித்துள்ளனர்...!



உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்


உங்கள் கருத்து என்ன?


 
Back to Top