Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -



மலை காட்டில் அந்தரத்தில் மிதந்த சாமியார்..டிவி சேனல் வெளியிட்ட அதிர்ச்சி வீடியோ!.

மலை காட்டில் அந்தரத்தில் மிதந்த சாமியார்..டிவி சேனல் வெளியிட்ட அதிர்ச்சி வீடியோ!.

மாயஜால மனிதர் டான் நேபாளத்தில் பல மந்திர தந்திரங்களை தெரிந்து கொள்ள டிஸ்கவரி சேனல் உதவியுடன் நேபாள் பயணிக்கிறார் அங்கு பல மாயாஜால மனிதர்களை சந்திக்கும் அவர். அவர்களின் மூலம் அங்கு ஒரு மலைபகுதியில் ஒரு பெளத்த குரு இருப்பதாகவும் அவர் அமரும் போது அவரின் உடல் தரையை தொடாது எனவும் கூறுகின்றனர்.

பலர் அவரின் இருப்பிடத்தை கூற மறுக்கின்றனர் இருதியாக சிலரின் உதவியுடன் மலை காட்டில் ஒரு குகைகுள் அந்த மாய மனிதரை சந்திக்கிறார்.அந்த பெளத்த குரு தனக்கு அந்த சக்தி இருப்பதாகவும் தாங்கள் வெகு தொலைவில் இருந்து வருவதால் உங்களுக்காக அதை செய்து காட்டுவதாகவும் சொல்கிறார்.இப்படி முடிகிறது டிஸ்கவரி சேனல் நடத்திய மாய மனிதர்களை தேடி என்கிற நிகழ்ச்சி.

இப்பொழுது அந்த பெளத்த குரு செய்த மாய வித்தையை கிழே உள்ள வீடியோவில் காணுங்கள்...!



உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்


உங்கள் கருத்து என்ன?


 
Back to Top