Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -



ஒரு வயது குழந்தை மது அருந்தும் காட்சியினால் பரபரப்பு!

ஒரு வயது குழந்தை மது அருந்தும் காட்சியினால் பரபரப்பு!

ஒரு வயதான பெண் குழந்தையொன்று மது போதையுடன் காணப்படுவதைப் போன்ற காட்சியடங்கிய வீடியோவொன்று இணையத்தளத்தில் வெளியாகி மிகவும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோவை சுமார் 7 மில்லியன் மக்கள் பார்வையிட்டுள்ளனர். 

ஹெல்மி என்ற அந்த குழந்தை அதிகமான மது மற்றும் பியர்களை எடுத்து அருந்துவதும் பின்பு மது அருந்திய இடத்திலிருந்து நிலை தடுமாறுவதும் பின்பு அக்குழந்தை மதுபான நிலையத்திலுள்ள ஏனையோரின் உணவுகளை திருடி உண்பது, விளையாடுவது, மேசைமீது மோதிக்கொள்வது போன்ற காட்சிகள் இவ் வீடியோவில் பதிவாகியுள்ளது....!

daytamil - Praba



உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்


உங்கள் கருத்து என்ன?


 
Back to Top