Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -



பொது நிகழ்ச்சியில் இளைஞரை அடித்த அமைச்சர் பரபரப்பு வீடியோ காட்சி!.

பொது நிகழ்ச்சியில் இளைஞரை அடித்த அமைச்சர் பரபரப்பு வீடியோ காட்சி!.

உத்தர பிரதேசத்தில் வாரணாசி மாவட்ட ரோகானியா கிராமத்தில் நேற்று ஏழைகளுக்கு இலவச போர்வைகள் வழங்கும் விழா நடைபெற்றது இந்நிகழ்ச்சியில் சமாஜ்வாடி கட்சியை சேர்ந்த அமைச்சர் சுரேந்திர பட்டேல் இளைஞர் ஒருவரை அடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

இந்நிலையில் இச் சம்பவம் தொடர்பாக அமைச்சர் தரப்பிலிருந்து கூறியிருப்பது...சுரேந்திர பட்டேலுடன் இருந்தது அவரது உறவினர் என்றும் கூட்டம் அதிகமாக இருந்ததால் உடனடியாக அதிக எண்ணிக்கையில் போர்வைகளை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளுமாறு உறவினருக்கு தெரிவித்ததாகவும், அவரை அடிக்கவில்லை எனவும் அமைச்சர் தரப்பினர் சொல்கிறார்கள்

கீழே உள்ள வீடியோவை நீங்களே பாருங்க அவர் அன்பாக நடந்து கொள்கிறாரா..? இல்ல...?

 


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்


உங்கள் கருத்து என்ன?


 
Back to Top