Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -


தொழிநுட்பச் செய்திகள்


முதல் இரவு உண்மை கதை...(இளம் வயதினர் படிக்க தடையில்லை)

முதல் இரவு உண்மை கதை...(இளம் வயதினர் படிக்க தடையில்லை)

முதல் இரவு ------------- 

பிரபுவுக்கு இன்று முதல் இரவு இப்ப மணி இரவு 9.00 

காலையில் பலரை சந்தித்ததில் உடல் அசதி வேரு அதனால் முதலில் குளித்து விடவேண்டும் என்று குளித்தான்! 

மணக்கும் செண்ட் அடித்து கொண்டான் இப்ப மணி 9.30 நேரம் நெருங்க நெருங்க மனசுக்குள் ஒரு இனம் புரியாத பயம் இருந்தாலும் சுகம்?!

அறை முன்பு அப்பா அம்மா தங்கை அவர்கள் முன்பு அரையை கடந்து செல்வதற்கு வெட்க்கம்!!!

இருந்தாலும் என்ன சென்ருதானே ஆகவேண்டும் நன்றாக படித்த அவன் இதை செய்வதற்கு வெட்க்கம்! 

டார்ச்சை தேடினான் எடுத்து கொண்டான்

இரவில் தேவைதானே உடைமாற்றினான்

வெளி கேட்டை மூடினான் எல்லோரிடமும் சொல்லி விட்டு சைக்கிள் எடுத்து பறந்தான்..?????

*

*

*

*

*

*

*

*

*

*

*

*


ஆமாம் பிரபுவுக்கு இன்று முதல் இரவு..!! முதன் முதலாக வாட்ச்மேன் வேலைக்கு!!!!!!!!!!!!!


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்


உங்கள் கருத்து என்ன?


 
Back to Top