Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -



தினமும் 20 ஆண்களுடன் செக்ஸ்..நடிகையின் பழைய கசப்பான வாழ்க்கை!.

தினமும் 20 ஆண்களுடன் செக்ஸ்..கசப்பான வாழ்க்கையில் இருந்து விடுதலை பெற்ற நடிகை!.

கடந்த 20 வருடங்களாக பாலியல் தொழில் புரிந்து வந்த 45 வயது பெண் ஒருவர் தற்போது ஹாலிவுட்டில் பிரபல நடிகையாக உருமாறியுள்ளார். Justine Reilly என்ற 45 வயது பெண், ஒரு நாளுக்கு 20 ஆண்களுடன் பாலியல் உறவு கொண்டு, விபச்சாரம் செய்து வந்ததாகவும், அந்த சமயத்தில் தனக்கு கிடைத்த ஒரு அரிய வாய்ப்பை பயன்படுத்தி ஹாலிவுட் படத்தில் நடித்ததால் இன்று தான் பிரபல நடிகையாக உருமாறியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

Justine Reilly என்ற அயர்லாந்து நாட்டு பெண் சென்ற வருடம் Dublin Fringe Festival என்ற விழாவிற்கு சென்றபோது அங்கு வந்த இயக்குனரின் கண்ணில்பட்டதால் இன்று ஹாலிவுட் படங்களில் பிஸியாக நடித்துக்கொண்டிருக்கிறார். 

தான் நடிகையாக மாறியதை தன்னால் நம்பவே முடியவில்லை என்றும் ஒரு நாளைக்கு இருபது ஆண்களுடன் பாலியல் உறவு புரிவதால் கிடைக்கும் தொகையை தற்போது ஒரு மணிநேரம் நடித்தாலே கிடைத்துவிடுகிறது என்னுடைய வாழ்க்கையில் இதுவரை தான் பாலியல் தொழிலாளியாக நடித்துக்கொண்டிருந்ததாகவும் தற்போதுதான் உண்மையான ஒரு வாழ்க்கையை வாழ்வதாகவும் தெரிவித்துள்ளார். 

திருமணம் குறித்த ஒரு கேள்விக்கு தன்னால் யாருக்கும் உண்மையான மனைவியாக இருக்க எனது மனசாட்சி இடம் கொடுக்காது என்றும் மீதியுள்ள காலத்தை தனியாக கழித்துவிடுவேன் என்றும் எனக்கு போதுமான வருமானம் தற்போது வருவதால் சில வருடங்கள் கழித்து சமூக சேவையில் ஈடுபட்டு என்னைப்போல் பாலியல் தொழிலாளர்களாக இருக்கும் பெண்களை மீட்டு அவர்களுக்கு உதவி செய்வேன் என்றும் கூறியுள்ளார்...!


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்


உங்கள் கருத்து என்ன?


 
Back to Top