Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -



இந்த அதிசய நீர்ப்பாலம் பற்றி நீங்கள் கேள்விபட்டதுண்டா?

இந்த அதிசய நீர்ப் பாலம் பற்றி நீங்கள் கேள்விபட்டதுண்டா .?

ஜெர்மனியில் நம்பமுடியாத Magdeburg நீர் பாலம் பற்றி யாரும் அறிந்திருப்பீர்களா...? ஜெர்மனியில் அமைந்திருக்கும் 12 கிலோமீட்டர் தூரம் உள்ள நீர் பாலம் இதுவாகும் இதுவே உலகில் உள்ள மிகவும் நீர் பாலம் என குறிப்பிடப்படுகின்றது. 

இது கிழக்கு மற்றும் மேற்கு ஜெர்மனியை இணைக்கும் நோக்கில் கட்டப்பட்டதாகும். பொதுவாக ஆற்றினை அல்லது கடலினை கடக்கவே பாலம் அமைப்பது இயல்பு. ஆனால் ஆற்றின் மேலே ஒரு நீர் பாலம் அமைந்திருப்பதே இதன் சிறப்பாகும்....!


இந்த அதிசய நீர்ப் பாலம் பற்றி நீங்கள் கேள்விபட்டதுண்டா .?

இந்த அதிசய நீர்ப் பாலம் பற்றி நீங்கள் கேள்விபட்டதுண்டா .?

இந்த அதிசய நீர்ப் பாலம் பற்றி நீங்கள் கேள்விபட்டதுண்டா .?


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்


உங்கள் கருத்து என்ன?


 
Back to Top