Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -



இப்படி ஒரு வண்ணமிகு அதிசய நதியை நீங்கள் பார்த்ததுண்டா..?

இப்படி ஒரு வண்ணமிகு அதிசய நதியை நீங்கள் பார்த்ததுண்டா..?

இந்த வண்ணமிகு ஆறு கொலம்பியா நகரில் சரானியா-டிலா-மெகாரினா என்ற பகுதியில் ஓடிக்கொண்டிருக்கிறது இந்த ஆற்றின் அடிப்பகுதியில் சிவப்பு நிறம் கலந்தார் போலவும், மேல் பகுதியில் மஞ்சள், பச்சை, நீலம், கருப்பு ஆகிய வண்ணங்களின் கலவையாகவும் பாய்ந்து கொண்டிருக்கிறது. 

இந்த ஆற்றில் நீர்வாழ் தாவரங்கள் மற்றும் பவளப்பாறைகளும் இருக்கின்றன. இதில் வாழும் தாவரங்களின் வண்ணக் கலவைகளே இந்த ஆற்றின் அடிப்பகுதி சிவப்பாக இருப்பதற்குக் காரணம் என்கிறார்கள் ஆய்வாளர்கள். குளிர் காலங்களில் இந்த ஆற்றின் அடியில் சிவப்பு நிற தாவரங்கள் நிறைந்து காணப்படுகிறன. இளஞ் சிவப்பு நிற தாவரங்கள் தண்ணீருக்கு அடியில் உள்ள பாறைகளை இறுகப் பிடித்துள்ளன. 

அதனால் சீறிப்பாயும் ஆற்றின் நீரினால் இந்தத் தாவரங்களில் வண்ணங்கள் அடித்துச்செல்லப்படுகின்றன. மேலும் அப்பகுதியில் இருக்கும் கருமை நிற வண்டல் மண்ணுடன் இந்த தாவரங்களின் வண்ணங்களும் கலந்து அந்த ஆற்றின் நீரையே பல வண்ணங்காளக மாற்றுகிறது......!

இப்படி ஒரு வண்ணமிகு அதிசய நதியை நீங்கள் பார்த்ததுண்டா..?

இப்படி ஒரு வண்ணமிகு அதிசய நதியை நீங்கள் பார்த்ததுண்டா..?

இப்படி ஒரு வண்ணமிகு அதிசய நதியை நீங்கள் பார்த்ததுண்டா..?


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்


உங்கள் கருத்து என்ன?


 
Back to Top