Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -



உடம்பில் ஒட்டு துணி கூட இல்லாமல் திருமணம் செய்த காதலர்களால் பரபரப்பு!.

உடம்பில் ஒட்டு துணி கூட இல்லாமல் திருமணம் செய்த காதலர்களால் பரபரப்பு!.

ஆஸ்திரேலியாவில் பொது இடத்தில் நிர்வாணமாக திருமணம் செய்த கொண்ட தம்பதியரினால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஜேம்ஸ் ஸ்மித்,ஸிப்சி தவுப் என்ற தம்பதியினரே இவ்வாறு நிர்வாணத் திருமணம் செய்துள்ளனர். ஸிப்சி தவுப், பாரில் நடன பெண்ணாக பணியாற்றினார், பின்னர் நிர்வாண கிளப்பில் உறுப்பினராக சேர்ந்துள்ளார். வேலை பார்க்கும் இடத்திலேயே இருவருக்கும் காதல் மலர்ந்துள்ளது. 

இதனால் இருவரும் பொது இடத்தில் நிர்வாணமாக திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்தனர். சான் பிரான்சிஸ்கோவில் உள்ள பிரபலமான சிட்டி ஹாலுக்கு அருகில் தமது நிர்வாண திருமணத்தை நடத்த ஏற்பாடு செய்திருந்தனர். வழக்கமான திருமண உடையுடனும், தங்களது சங்க உறுப்பினர்களுடனும் திருமணத்திற்கு வந்த தம்பதியினர், அங்கு திடீரென இருவரும் ஆடைகளை களைந்து விட்டு நிர்வாணமாக நின்றனர். 

இதனை பார்த்த மக்கள் அதிர்ச்சியில் உறைந்து விட்டனர், இருவரும் வழக்கமான திருமண சடங்கை பொது இடத்தில் நிர்வாணமாக நடத்தி விட்டு ஒருவரை யொருவர் தழுவி முத்தமிட்டனர். பின்னர் இருவரும் கட்டி அணைத்து நடனமாட தொடங்கினர். தகவல் தெரிந்தவுடன் சம்ப இடத்திற்கு சென்று போலிசார் இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்....!



உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்


உங்கள் கருத்து என்ன?


 
Back to Top