Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -



13 வயதில் தந்தையான சிறுவன்..அதிர்ச்சி அளிக்கும் உண்மை சம்பவம்.??

13 வயதில் தந்தையான சிறுவன்..அதிர்ச்சி அளிக்கும் உண்மை சம்பவம்.??

13 வயது சிறுவன் தந்தையாகி இருக்கிறான்...என்ன உங்களால் நம்ப முடிகிறதா..? நம்பிதான் ஆகணும் லண்டனிலுள்ள ஈஸ்ட்போர்ன் நகரில் ஆல்பி எனும் 12 வயது சிறுவனும் சேர்ந்தலி என்ற 14 வயது சிறுமியும் ரகசிய உறவு வைத்து இருந்தனர். இந்நிலையில் செர்ந்தலிக்கு பெண் குழந்தையொன்று பிறந்துள்ளது..

குழந்தையின் தாய்க்கு இப்போது 15 வயது ஆகிறது. குழந்தைக்கு தந்தையான சிறுவனுக்கு 13 வயதே ஆகிறது. அவர் 4 அடி உயரமே இருக்கிறார். அதற்குள் தந்தையாகி இருக்கிறார்....!



உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்


உங்கள் கருத்து என்ன?


 
Back to Top