Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -



சுற்றி வளைத்த ரசிகர்களை செருப்பால் அடித்த நடிகை பரபரப்பு வீடியோ!..

சுற்றி வளைத்த ரசிகர்களை செருப்பால் அடித்த நடிகை..பரபரப்பு வீடியோ!..

ஷாப்பிங் மால் திறப்பு விழாவில் வந்திருந்த நடிகை சமந்தாவை ரசிகர்கள் சுற்றி வளைத்ததால் சற்று சலசலப்பு ஏற்றபட்டது இந்நிலையில் நடிகையிடம் ரசிகர் ஒருவர் சில்மிஷத்தில் ஈடுபட்டதால் கொதிப்படைந்த நடிகை அந்த ரசிகரை செருப்பால் அடித்தார்..

இந்நிகழ்வு அங்கு யாரையும் புண்படுத்தியதாக தெரியவில்லை நடிகையின் கை தான் மேலே படவில்லை செறுப்பாவது பட்டதே என சந்தோஷ பட்டு கொண்டார்களோ என்னவோ...?

 


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்


உங்கள் கருத்து என்ன?


 
Back to Top