Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -



வருங்கால மனைவியை தேர்தெடுக்க காம சாஸ்திரம் கூறும் வழிமுறை..(வயதுவந்தோர் மட்டும்)

வருங்கால மனைவியை தேர்தெடுக்க காம சாஸ்திரம் கூறும் வழிமுறை..(வயதுவந்தோர் மட்டும்)

காமசுகம் அடைவதற்கு ஆண் தனக்கு தகுந்த சரியான இணையை திருமணத்திற்கு முன்பே சரியாக தேர்ந்தெடுக்க காம சாஸ்திரத்தை எழுதிய வாத்ஸ்யாயனர்.தம்முடைய காம சாஸ்திர நூலில் வருங்கால மனைவியை தேர்தெடுக்க சில வழிமுறைகள் சொல்லியிருக்கிறார் அவற்றை பார்ப்போம்...!

இருவரும் ஒரே நிலையில் கவுரவமான குடும்பத்தைச் சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும்

ஆணை விட பெண்ணுக்கு மூன்று வயது வரை குறைவாக இருக்க வேண்டும். 

தலைமுடி,நகம்,காதுகள்,பாதங்கள் போன்றவற்றை முறைப்படி பராமரிப்பவராக இருக்க வேண்டும்.

மணந்து கொள்ளும் முன் ஆணும் பெண்ணும் ஒருவரை ஒருவர் நன்றாக பார்த்து அறிந்து புரிந்து கொண்டிருக்க வேண்டும்.

முதல் பார்வையிலேயே பிடிக்காதவர்களை இணைத்து வைக்க குடும்பத்தினர் முயற்சிக்க கூடாது.

ஆணை விரும்புவதை பெண் சொல்லமாட்டாள் என்றாலும் கடைக்கண் பார்வை, கன்னம் சிவத்தல், புளகாங்கிதம் அடைதல், பேச்சில் தெரியும் இனிமை, குழைவு போன்றவற்றில் இருந்து அறிந்துகொள்ள முடியும்.

நல்ல ஆடை அணியாத நேரத்தில் மனம் விரும்பிய ஆணின் முன் வர விரும்பமாட்டாள்....!

*  மனதுக்கு பிடித்த ஆணின் அருகே இருக்க விரும்பி ஏதாவது காரணத்து க்காக அந்த இடத்தையே சுற்றி சுற்றி வருவாள்...!


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்


உங்கள் கருத்து என்ன?


 
Back to Top