Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -



நம் சமூகத்தின் பார்வையில் காதல்..(இளைஞர்களே கண்டிப்பா படிங்க)

நம் சமூகத்தின் பார்வையில் காதல்..(இளைஞர்களே கண்டிப்பா படிங்க)

காதலிக்கும் போது சமூகத்தின் பார்வை....

1-15 வயதுக்கு உட்பட்டவராயின் : முளைச்சு மூணு இல விடல அதுக்குள்ளே உனக்கு லவ் (love ) கேக்குதோ..

16-20 வயது என்றால் : படிக்கிற வயதில கழுதைக்கு லவ் கேக்குதோ..

21-28 வயது என்றால் : வேல வெட்டி இல்லாத துடைப்பு கட்டைக்கு நீயே தண்டம் உனக்கு ஒரு தண்டமா..

36-45 வயது என்றால் : பிள்ள குட்டிகள் பண்ணுற வயதில உனக்கெல்லாம் காதாலா..

46-60 வயது என்றால் : பேரன் பேத்திய கானுற வயதில கிழட்டுக்கு காதல் கேக்குது..

60- மேல் ; காடு வா வா என்குது வீடு போ போ என்குது இந்த வயதில காதாலா..

இப்படி சொன்னா எந்த வயதில் தான் காதலிக்குறது ...??


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்


உங்கள் கருத்து என்ன?


 
Back to Top