Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -



இளைஞர்களே உங்க எதிர்கால மனைவியின் பெயரை தெரிந்து கொள்ளணுமா..?

இளைஞர்களே உங்க எதிர்கால மனைவியின் பெயரை தெரிந்து கொள்ளணுமா..?


இளைஞர்கள் தங்களின் எதிர்கால மனைவியின் பெயரை தெரிந்து கொள்ள நியூமராலஜியில் வழி இருக்குதாம்..இந்த நியூமராலஜி எண் நம்பிக்கையை உபயோகித்தவர்கள் 100 சதவீதம் உண்மையானது இந்த கணிதம் என்கின்றனர்.

சரி உங்க எதிர்கால மனைவியின் பெயரை நியூமராலஜி மூலம் அறிய ஆவலா உள்ளதா...

முதலில் இந்த அட்டவணையை கவனிக்கவும்... 

தொகுதி 1 

A-20 B-30 C-42 D-64

E-74 F-54 G-22 H-32

I-44 J-56 K-60 L-34 M-24

N- 46 O-58 P-68 Q-36

R-48 S-26 T-62 U-50

V-70 W-66 X-38 Y-28 Z-98 

* மேற்படி அட்டவணையின் உதவியோடு உங்கள் பெயரில் காணப்படும் எழுத்துக்கள் ஒவ்வொன்றையும் கிழே உள்ளது போல வரிசை படுத்துங்க....

                                (உதாரணமாக;- Kannan – 60 20 46 46 20 46 )

* பின்னர் உங்கள் பெயரின் எண்களின் முன்னால் 24 48 26 என்ற எண்களை சேருங்கள்.

                                (உதாரணமாக;- Kannan – 24 48 26 60 20 46 46 20 46 )

* பின்னர் இந்த எண் தொகுதியை அப்படியே இரண்டு இரண்டு எண்களாகவே வைத்து இரண்டால் (2) வகுக்குக.

                    
பின்னர் பெற்ற எண் தொகுதியில் உள்ள எண்களை வகைக்குறிக்கும் எழுத்துக்களை கீழே காணப்படும் தொகுதியிலிருந்து பெறுக. உங்கள் மனைவியின் பெயரை பெறுவீர்கள்.

A-10 B-15 C-21 D-32 E-37

F-27 G-11 H-16 I-22 J-28

K-30 L-17 M-12 N-23

O-29 P-34 Q-18 R-24

S-13 T-31 U-25 V-35

W-33 X-19 Y-14 Z-49


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்


உங்கள் கருத்து என்ன?


 
Back to Top