Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -



வருகிறது 100 ஆண்டுகளுக்கு ஒரு தடவை வரும் அபூர்வ நாள்..?

வருகிறது 100 ஆண்டுகளுக்கு ஒரு தடவை வரும் அபூர்வ நாள்..?

நாள், மாதம், வருடம் மூன்றும் ஒரேநாளில் வந்தால் அது அபூர்வ நாளாக கருதப்படும். இந்த நாட்களில் திருமணம் செய்யவும், குழந்தை பெற்றுக் கொள்ளவும் ஆர்வம் காட்டுவார்கள். ஜனவரி 1 தொடங்கி டிசம்பர் 12 வரை நாளும், மாதமும் ஆண்டும் ஒரே எண்ணில் வந்து முடிந்துவிட்டது. 

இந்த ஆண்டு 2013 என்பதால் தற்போது புதிய எண்ணை கண்டுபிடித்து கொண்டாட முடிவு செய்து விட்டனர். இந்த ஆண்டு நவம்பர் மாதம் 12ம் தேதியும்- அதாவது மாதம், தேதி, வருடம் என்ற வரிசையில் வைத்தால் 11-12-13 என்று வரும். 

அதேபோல, டிசம்பர் மாதம் 11ம் தேதியும் (11/12/13) இந்த ஆண்டுக்கு அபூர்வ தினங்களாக கூறப்படுகிறது. இந்த அரிய நாள் 100 ஆண்டுகளுக்கு ஒரு தடவை வரும் அந்த அபூர்வ நாளாக இது கருதப்படுகிறது. 

இந்த நாளை அதிர்ஷ்ட நாளாக இளைஞர்களும், இளம் பெண்களும் கருதுகின்றனர்.அதை தங்களின் வாழ்நாளில் மறக்க முடியாத நாளாக விரும்புகின்றனர்....!


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்


உங்கள் கருத்து என்ன?


 
Back to Top