Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -



விளம்பரத்திற்காக ஒரு மதத்தை இப்படி அசிங்கப் - படுத்தலாமா..?

விளம்பரத்திற்காக ஒரு மதத்தை இப்படி அசிங்கபடுத்தலாமா..?

ஆஸ்திரேலியாவின் இந்திக்கா (indica )என்ற மதுபான நிறுவனம் தங்களது பீர் பாட்டில்களின் மேல் இந்துக் கடவுள்களாகிய பிள்ளையார், லக்ஷ்மி போன்ற தெய்வங்களின் உருவங்களை அச்சடித்து. விற்ப்பனைக்கு அனுப்பியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது . 

இது குறித்து ஆஸ்திரேலியாவாழ் இந்தியரான ராஜன் செட் இதைக் கண்டித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்துமதக் கடவுள்கள், கருத்துகள் வணிகப் பயன்பாட்டிற்கு உபயோகப்படுத்துதல் கூடாது. பிள்ளையார் மற்றும் லக்ஷ்மி போன்ற கடவுள்கள் இந்து மதத்தில் மிகவும் போற்றப்படுகின்றனர்.

இந்தத் தெய்வங்களை கோவில் சன்னதிகளிலோ அல்லது வீட்டிலுள்ள இறைகூடங்களிலோ வைத்து வழிபட வேண்டுமே தவிர வணிகப் பேராசைக்காக பீர் பாட்டில் விற்பனைகளில் பயன்படுத்தக்கூடாது மேலும், எந்தவித மத நம்பிக்கைக் குறியீடுகளும் தவறாகப் பயன்படுத்தக்கூடாது என்றும் அவர் தெரிவித்தார்...!

விளம்பரத்திற்காக ஒரு மதத்தை இப்படி அசிங்கபடுத்தலாமா..?

விளம்பரத்திற்காக ஒரு மதத்தை இப்படி அசிங்கபடுத்தலாமா..?


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்


உங்கள் கருத்து என்ன?


 
Back to Top