Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -

தமிழ் எண்களை ரூபாய் நோட்டில் பயன்படுத்தும் தேசத்தை உங்களுக்கு தெரியுமா..?

உலகில் ஒரே ஒரு நாடு மட்டுமே இன்றும் தமிழ் எண்களை நாணயத்தாள்களில் பயன்படுத்துகிறது. அது மொரீசியசு (Mauritius) மட்டுமே. (தமிழ் எண்கள் ௧- 1, ௨- 2,௩- 3, ௪- 4, ௫- 5, ௬- 6, ௭- 7, ௮- 8, ௯- 9) மொரீசியசு நாட்டின் ரூபாய் தாளில் தமிழில் எழுத்துக்களும், எண்களும் இடம் பெற்றிருப்பதை இப்படத்தில் காணலாம்.

மொரிசியசு அரசு தமிழ் எண்களை பயன்படுத்துவது பெருமைக்குரியதே . மொரீசியசில் 50000 க்கும் மேற்பட்ட தமிழர்கள் வாழ்கின்றனர்...!

தமிழ் எண்களை ரூபாய் நோட்டில் பயன்படுத்தும் தேசத்தை உங்களுக்கு தெரியுமா..?

தமிழ் எண்களை ரூபாய் நோட்டில் பயன்படுத்தும் தேசத்தை உங்களுக்கு தெரியுமா..?

தமிழ் எண்களை ரூபாய் நோட்டில் பயன்படுத்தும் தேசத்தை உங்களுக்கு தெரியுமா..?

உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

உங்கள் கருத்து என்ன?

Back to Top