Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -



உலகில் இப்படி ஒரு விசித்திர உணவா..?(வாந்தி எடுப்போர் பார்க்க தடை)

உலகில் இப்படி ஒரு விசித்திர உணவா..?(வாந்தி எடுப்போர் பார்க்க தடை)

உலகில் உள்ள மக்கள் இது தான் சாப்பிடுவார்கள் என்று சொல்ல முடியாது. அந்த வகையில் அசைவ உணவுகள் என்றால், அனைவருக்கும் நினைவிற்கு வருவது சிக்கன், முட்டை, ஆட்டுக்கறி, மாட்டுக்கறி, பன்றி இறைச்சி போன்றவை தான். ஆனால் சில நாடுகளில் உள்ள மக்களுக்கு பாம்பு, தேள் போன்ற விசித்தரமான உணவுகள் விருப்பமாக உள்ளன. இருப்பினும் சில மக்கள் இத்தகைய விசித்திரமான உணவுகளையும் சாப்பிடுகின்றர்.

அதுமட்டுமின்றி, இன்னும் வேறு சில விசித்திரமான உணவுகளையும் மக்கள் விரும்பி சாப்பிடுகின்றனர். சொன்னால், நம்பமாட்டீர்கள் பிலிப்பைன்ஸில் பால்ட் (Balut) என்னும் ரெசிபி மிகவும் பிரபலமானது. 

அது என்னவென்றால், குஞ்சு வெளியே வரும் நிலையில் உள்ள வாத்து முட்டையை வேக வைத்து சாப்பிடுவது.உலகிலேயே விலை அதிகம் உள்ள உணவுப் பொருட்களில் இதுவும் ஒன்றாகும்.....!


உலகில் இப்படி ஒரு விசித்திர உணவா..?(வாந்தி எடுப்போர் பார்க்க தடை)

உலகில் இப்படி ஒரு விசித்திர உணவா..?(வாந்தி எடுப்போர் பார்க்க தடை)


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்


உங்கள் கருத்து என்ன?


 
Back to Top