Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -


தொழிநுட்பச் செய்திகள்


சிறுவனை பின்புறமாக தாக்கிய அமானுஷ்ய ஆவி..?(அதிர்ச்சி வீடியோ)

சிறுவனை பின்புறமாக தாக்கிய அமானுச ஆவி.?.(அதிர்ச்சி வீடியோ)

ஒரு சிறுவனை அமானுசிய ஆவி தாக்கி தள்ளி விடுவது போன்ற காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குறித்த சிறுவனை ஒரு தொலைக்காட்சி சேவையினர் பேட்டி காணும் போதே இவ்வாறு நடந்துள்ளது.

அது மட்டுமின்றி இன்னுமொரு இடத்தில் இடத்தில் சுவரில் சாய்ந்து நின்ற சிறுவனை மர்மமாக யாரோ காலைப்பிடித்து இழுத்து செல்வது போலவும்  காட்சி பதிவாகியுள்ளது. இந்த சிறுவனை தாக்கும் அமானுச சக்தி உண்மையா என்று நீங்களே பாருங்களேன்....!

 


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்


உங்கள் கருத்து என்ன?


 
Back to Top