Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -



அதீத செக்ஸ் பசி கொண்ட மாணவி இவர்தான் இப்படியும் ஒரு பட்டமா..?

அதீத செக்ஸ் பசி கொண்ட மாணவி இவர்தான் இப்படியும் ஒரு பட்டமா..?

இங்கிலாந்தைச் சேர்ந்த கம்ப்யூட்டர் சயின்ஸ் மாணவி ஒருவர், இங்கிலாந்திலேயே அதிக செக்ஸ் பசி கொண்ட மாணவியாக பெயரெடுத்திருக்கிறார். மேலும் இவருக்கு அதீத செக்ஸ் பசி கொண்ட மாணவி என்ற பட்டம் கொடுத்து அதிர வைத்து்ள்ளது இங்கிலாந்தின் ஷாக் அட் யுனி என்ற ஒரு இணையதளம். 

வாரத்திற்கு 3 ஆண்களுடன் இவர் செக்ஸ் வைத்து இந்த பரிசுகளைத் தட்டிச் சென்றுள்ளார் என்பதுதான் செய்தியே. அந்த மாணவியின் பெயர் எலீனா டெசெய்ன்.எலீனாவுக்கு ஒரு காதலர் இருந்தார். இரண்டு வருடமாக விழுந்து விழுந்து காதலித்தனர். ஆனால் அவர் தனது போக்குக்குத் தடையாக இருப்பதாக கருதிய எலீனா அவரைக் கழற்றி விட்டு விட்டார்.

எலீனாவுக்கு செக்ஸ் என்றால் சிப்ஸ் சாப்பிடுவது போல... அதீத செக்ஸ் பசி கொண்டவராம். இதற்கு காதலர் தடையாக இருந்ததால்தான் அவருக்கு டாட்டா காட்டி விட்டாராம்.தற்போது எக்ஸீட்டர் பல்கலைக்கழகத்தில் இவர் படித்து வருகிறார். இங்கு வருவதற்கு முன்பு இவர் அதிகபட்சம் 2 பேருடன்தான் உறவு கொண்டிருந்தாராம்.

ஆனால் இங்கு வந்த பிறகு இவரது ரேஞ்சே மாறிப் போய் விட்டதாம். அதாவது கணக்கு வழக்கே இல்லாத அளவுக்கு உறவில் மூழ்கித் திளைத்தாராம்.தன்னுடன் உறவு கொண்டவர்களை பெயர் வாரியாக, வயது வாரியாக விவரமாக ஒரு பட்டியலையும் போட்டு வைத்துள்ளாராம்.

வாரத்திற்கு 3 பேருடன் உறவு கொண்டு விடுவாராம். இல்லாவிட்டால் அந்த வாரம் இவருக்கு திருப்தியாக இருக்காதாம். இந்த அதி வேகப் பாய்ச்சல்தான் அவருக்கு அதீத செக்ஸ் பசி கொண்ட இங்கிலாந்து மாணவி என்ற பட்டத்தைக் கொடுத்துள்ளது.

இவருக்குக் கிடைத்துள்ள இந்தப் பட்டத்தால் இவரது எதிர்காலம் பாதிக்கப்படும் என்று இவரது நலம் விரும்பிகள் கவலை தெரிவித்தாலும், அதுகுறித்து நான் கவலைப்படவில்லை என்று கூறிச் சிரிக்கிறார் எலீனா....!


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்


உங்கள் கருத்து என்ன?


 
Back to Top