Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -


தொழிநுட்பச் செய்திகள்


செவ்வாய் கிரகத்தில் ராட்சத பல்லி...நாசா வெளியிட்ட அதிசய புகைப்படம்!.

செவ்வாய் கிரகத்தில் ராட்சத பல்லி...நாசா வெளியிட்ட அதிசய புகைப்படம்!.

செவ்வாய் கிரகத்தினை ஆய்வு செய்துவரும் கியூரியோசிட்டி விண்கலமானது மேலும் ஒரு அதிசய புகைப்படத்தினை பூமிக்கு அனுப்பியுள்ளது. அதாவது பூமியில் காணப்படும் ராட்சத பல்லி இனம் போன்ற தோற்றத்தினைக் கொண்ட உருவம் ஒன்றினை படம் பிடித்து அனுப்பியுள்ளது. 

இது தொடர்பான மேலதிக ஆராய்ச்சிகள் முழு வேகத்தில் இடம்பெறுவதுடன், இது ஒரு பாறையின் தோற்றமாக இருக்கலாம் எனவும் சந்தேகம் நிலவுகின்றது....!

 

செவ்வாய் கிரகத்தில் ராட்சத பல்லி...நாசா வெளியிட்ட அதிசய புகைப்படம்!.

செவ்வாய் கிரகத்தில் ராட்சத பல்லி...நாசா வெளியிட்ட அதிசய புகைப்படம்!.

செவ்வாய் கிரகத்தில் ராட்சத பல்லி...நாசா வெளியிட்ட அதிசய புகைப்படம்!.



உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்


உங்கள் கருத்து என்ன?


 
Back to Top