Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -



தப்பா நடந்துகிட்ட தெலுங்கு நடிகர்..ஆந்திரான்னா அலறும் நடிகை...?

தப்பா நடந்துகிட்ட தெலுங்கு நடிகர்..ஆந்திரான்னா அலறும் நடிகை...?

காஜல் அகர்வால் டோலிவுட்டில் நம்பர் ஒன் நாயகியாக திகழ்கிறார். ஆனால் சமீபகாலமாக டோலிவுட் படங்களில் நடிப்பதை தவிர்த்து வருகிறாரம் அவர். அதற்கு பதிலாக நிறைய தமிழ் படங்களில் ஒப்பந்தமாகி வருகிறார் காஜல். ஆனால் அனைவரும் நினைப்பது தமிழில் படங்கள் இருப்பதால் தான் ஆந்திரா பக்கம் போகாமல் இருக்கிறார் என்று ஆனால் விஷயமே வேறு. 

தெலுங்கு சூப்பர் ஸ்டார்களில் ஒருவரான வெங்கடேஷ் மற்றும் ராம் சரண் நடிக்கும் ஒரு புதிய படத்தில் காஜலை ஹூரோயினாக ஆசைப்பட்டார்களாம் இதற்காக அவருக்கு பெரிய தொகை தருவாதகாவும் பேச்சு வார்த்தை நடந்திருக்கிறது இருந்தாலும் தன் முடிவில் மாற்றம் இல்லை நான் இனி தெலுங்கு படங்களில் நடிக்க மாட்டேன் என திட்டவட்டமாக கூறிவிட்டாராம். 

இதை அறிந்த ராம் சரண் உடனே காஜலை நேரில் சந்தித்து பேசியுள்ளார் அப்போது பருப்பு வேகவில்லைபோலும். இறுதியில் ராம் சரண் சரி நீ நடிக்க வேண்டாம் எதற்கு இந்த படம் வேண்டாம்னு சொல்றீங்க என்று கேட்டதற்கு அவர் பதில் அளித்துள்ளார். 

அதாவது சமீபத்தில் ஒரு இளம் தெலுங்கு நடிகர் இவரிடம் தவறாக நடக்க முயன்றதே இவரின் இந்த முடிவுக்கு காரணமாம்…!


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்


உங்கள் கருத்து என்ன?


 
Back to Top