Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -



ஊரே சேர்ந்து ஒற்றுமையா கொண்டாடும் அசத்தல் திருவிழா..(மிஸ் பண்ணிராதிங்க)

ஊரே சேர்ந்து ஒற்றுமையா கொண்டாடும் அசத்தல் திருவிழா..(மிஸ் பண்ணிராதிங்க)

நைஜீரியாவின் வடமேற்கு பகுதியில் உள்ள கெப்பி மாகாணத்தில் இருக்கும் மீனவர் பகுதி அர்குங்கு. இங்கு ஆண்டுதோறும் மீன்பிடித் திருவிழா நடந்து வருகிறது. அதற்கு ‘அர்குங்கு சர்வதேச மீன்பிடி திருவிழா’ என்று பெயர். இந்த போட்டியில் கலந்து கொள்ளும் ஆண்கள் ஆற்றில் இறங்கி, தங்கள் கைகளாலேயே பெரிய மீனாகப் பிடித்துக் காட்ட வேண்டும். 

இந்த மீன்பிடித் திருவிழா அப்பகுதி மக்களிடையே பிரசித்தமானது என்பதால் ஏராளமான மக்கள் கூடி போட்டியை கண்டு களிப்பர். பெரிய மீன் பிடிக்கும் போட்டி நடத்தப்படும் கடைசி நாள்தான் பார்க்கவே ரம்மியமாக இருக்கும். அப்பகுதியில் ஓடும் ‘மாட்டன் ஃபடா’ ஆற்றில் ஒரு மைல் சுற்றளவுக்கு இறங்கும் ஆண்கள் தங்களுடன் கையால் பிடிக்கும் சின்ன வலையும், மீன் கிடைத்தால் அதை பாதுகாக்க ஒரு பானையும் மட்டும் தான் வைத்திருப்பர். 

45 நிமிடம் நடக்கும் இந்தப் போட்டியில் பெரிய மீன் பிடிப்பவர்களுக்கு கார் மற்றும் பல்வேறு பரிசுகள் வழங்கப்படுகின்றன. பெரிய மீன் பிடிக்கும் நபருக்கு அந்த வருட ‘சிறந்த மீன் பிடிப்பாளர்’ பட்டமும் அளிக்கப்படுகிறது....!

 

ஊரே சேர்ந்து ஒற்றுமையா கொண்டாடும் அசத்தல் திருவிழா..(மிஸ் பண்ணிராதிங்க)

ஊரே சேர்ந்து ஒற்றுமையா கொண்டாடும் அசத்தல் திருவிழா..(மிஸ் பண்ணிராதிங்க)

ஊரே சேர்ந்து ஒற்றுமையா கொண்டாடும் அசத்தல் திருவிழா..(மிஸ் பண்ணிராதிங்க)

ஊரே சேர்ந்து ஒற்றுமையா கொண்டாடும் அசத்தல் திருவிழா..(மிஸ் பண்ணிராதிங்க)


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்


உங்கள் கருத்து என்ன?


 
Back to Top