Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -


தொழிநுட்பச் செய்திகள்


ராஜாபக்சே வீட்டில் இருந்து நயன்தாராவின் குளியல் காட்சியை வைத்து வந்த மிரட்டல்.?

ராஜாபக்சே வீட்டில் இருந்து நயன்தாராவின் குளியல் காட்சியை வைத்து வந்த மிரட்டல்.?

ஹிந்தியில் வித்யாபாலன் நடித்த கஹானி படம் தமிழில் ரீமேக் ஆகிக்கொண்டிருக்கிறது.இதில் நடிகை நயன்தாரா நடித்துக்கொண்டிருக்கிறார். வித்யாபாலனை விட கவர்ச்சியில் கலக்க வேண்டும் என்பதற்காக படுகவர்ச்சியில் நடித்துள்ளார். அவர் நடித்த குளியல் காட்சி அந்த படக்குழுவில் உள்ள மர்ம நபரால் யாருக்கும் தெரியாமல் படம் பிடிக்கப்பட்டுள்ளது. 

அதில் நயன்தாரா மிகவும் மோசமான நிலையில் உள்ளாராம் அதாவது சில பாகங்கள் வெளியில் தெரிகின்றதாம். அந்த மர்ம நபர் இயக்குனருக்கும், நயன்தாராவுக்கும் இ-மெயில் செய்துள்ளார். நான் கேட்கும் தொகையை தரவில்லை என்றால் அதை இணையத்தில் விட போவதாக மிரட்டல் விடுத்துள்ளார். எனவே என்ன செய்வதென்று தெரியாமல் சைபர் கிரைம்-யை அணுகியுள்ளார். 

அவர் ஐ.பி முகவரியை வைத்து தேடி பார்த்ததில் இலங்கை அதிபர் ராஜபக்சேவின் முகவரியை காட்டியுள்ளது. உண்மை என்ன என்பதை போலீசார் ரகசியமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த விஷயம் நடந்து நான்கு நாட்களாகியுள்ளது தற்பொழுதுதான் விஷயம் இலங்கையிலிருந்து வெளியில் கசிந்து கொண்டிருக்கிறது. 

உண்மையில் அங்கிருந்துதான் அனுப்பப்பட்டதா அல்லது யாராவது ஹக் செய்துள்ளனரா என விசாரணை நடைபெற்று வருகிறது. சென்ற வருடம் அவ்வபோது இலங்கை அரசின் இணையதளங்கள் மர்ம நபர்களால் முடக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது....!


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்


உங்கள் கருத்து என்ன?


 
Back to Top